Sorry

This feed does not validate.

In addition, interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.

Source: http://feeds.feedburner.com/Vikatan_TamilNadu_News

  1. <rss  xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" version="2.0"><channel>
  2. <title>tamilagam_news vikatan |Fri, Sep-2019 | Vikatan.com</title>
  3. <link>https://www.vikatan.com/</link><image><title>vikatan.com</title><url>http://www.vikatan.com/static/images/vikatan.png</url>
  4. <link>https://www.vikatan.com/</link><width>150</width><height>40</height><description>Visit vikatan.com</description></image><item>
  5. <title>காணாமல்போன மீன்கள்... கண்காணித்த பண்ணை முதலாளி... சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு</title>
  6. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160943-a-python-with-30-edges-was-caught-near-residential-area-of-palayamkottai.html</link>
  7. <content:encoded><![CDATA[பாளையங்கோட்டை கிருபாநகர்ப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே 30 முட்டைகளுடன் அடைகாத்து வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது அதை வனத்துறையினர் எடுத்துச் சென்று முட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர் நெல்லை மாவட்டத்தில் கடந்த 92-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் மழையின்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அப்போது ஏராளமான மலைப்பாம்புகள் ஆற்றின் வழியாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்தன வயல்வெளிகள் முட்புதர்களில் தஞ்சமடைந்த பாம்புகள் அடிக்கடி பிடிபட்டு வருகின்றன இதுவரை தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில்  ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்டுள்ளன இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர்ப் பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை அருகே இன்று மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது அந்த மீன் பண்ணையிலிருந்து ஏராளமான மீன்கள் காணாமல் போனதால் உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார் அதனால் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார் அப்போது மீன் கழிவுகளை உண்பதற்காக வந்த மலைப்பாம்பு ஒன்று வந்ததைக் கண்டுபிடித்துள்ளார் மீன்களை உட்கொண்ட மலைப்பாம்பு அங்கிருந்து சென்று அருகில் உள்ள முட்புதரில் பதுங்கியதையும் அவர் பார்த்துள்ளார் அதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார் அந்தப் பகுதிக்குச் சென்ற தீயணைப்புத் துறை அதிகாரி வீரராஜ் தலைமையிலான குழுவினர் அங்குள்ள ஒரு குழிக்குள் 30 முட்டைகளுடன் பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர் அந்த முட்டைகளின் மீது சுருண்டு அடைகாத்த மலைப்பாம்பு அங்கு சென்றவர்களைப் பார்த்ததும் சினத்துடன் சீறியுள்ளது சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் புதரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் அதனுடன் இருந்த முட்டைகளையும் பத்திரமாக மீட்டனர் பின்னர் பொன்னாகுடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பாம்புக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது மலைப்பாம்பையும் முட்டைகளையும் 30 நாள்கள் பாதுகாப்பாக வைத்திருந்து குஞ்சு பொறித்த பின்னர் வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்  ]]></content:encoded>
  8. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160943-a-python-with-30-edges-was-caught-near-residential-area-of-palayamkottai.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160943_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">நெல்லை புறநகர்ப் பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் அருகே 30 முட்டைகளுடன் மலைப்பாம்பு பிடிபட்டது 10 அடி நீளமுள்ள அந்த முட்டைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க நடவடிக்கை]]></description><pubDate>2019-07-04 16:45:56 </pubDate>
  9. <modDate>2019-07-04 16:45:56  </modDate>
  10. <author></author>
  11. <dc:language>tamil</dc:language>
  12. </item><item>
  13. <title>ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்</title>
  14. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160940-ttv-dhinakaran-comments-on-kalaiselvan-issue.html</link>
  15. <content:encoded><![CDATA[அமமுகவிலிருந்து வெளியேறிய எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி கலைச்செல்வன் குறித்து டிடிவிதினகரன் விளக்கமளித்துள்ளார்சட்டப்பேரவை வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு``ஆர்கேநகர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் வளர்ச்சிப் பணியை நீங்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே3939``அந்தத் தொகுதியை முற்றிலுமாகப் புறக்கணித்து வைத்திருந்தாங்க ஜெயலலிதா இருந்தபோது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பாலங்கள் டெண்டர் விடப்பட்ட பின்னரும் இன்னும் கிடப்பில் கிடக்கிறது குடிதண்ணீர் பிரச்னை மோசமாக இருந்தப்போ லாரிகள் மூலம் குடிநீர் கொடுத்தோம் அதன்பிறகு அரசு குடிநீர் கொடுத்தது அந்தத் தொகுதி மக்கள் ஆளும்கட்சியைத் தோற்கடித்துவிட்டதனால சுகாதாரம் கழிவு நீர் வசதி சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை நீங்கள் போய் மக்களிடம் விசாரித்தாலே தெரியும்3939``உங்கள் ஆதரவாளர்கள் ரத்தினசபாதி கலைச்செல்வன் முதல்வரைச் சந்தித்துள்ளனர் என்ன காரணம்3939``கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாளே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை பதிவு செய்வதற்காக கூட்டம் போட்டபோது இரண்டு பேரும் வந்திருந்தாங்க அவர்களிடம் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இதில் கையெழுத்துப்போட வேண்டாம் என்று அன்றைக்கே சொன்னேன் இந்தக் கட்சியில் இணைந்தால் உங்கள் பதவி போய்விடும் நீங்கள் தனித்து நின்று செயல்படுங்கள் என்றுதான் சொன்னேன் சகோதரர் ரத்தினசபாதியும் கலைச்செல்வனும் தொலைக்காட்சியில் பேசியதை பார்த்தேன் யார் சொல்லி பேசுகிறார்கள் என்று தொியும் போனவாரம் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கு தெரியும் மக்கள் சந்திப்புக்கு நான் சென்றபோது விருத்தாசலம் தொகுதியில் கலைச்செல்வன் எப்படி பேசினார்னும் தெரியும் புதுக்கோட்டையில் நான் கலந்துகொண்ட கூட்டத்திலேயே ரத்தினசபாபதி எப்படி பேசியிருக்கிறார் என்பதை என்னைவிட மக்களுக்கு நல்லா தெரியும் எங்க கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள சேர்ந்திருக்காங்க அதனால தப்பில்லை3939``பெங்களூரு சென்றுவந்தீங்க அடுத்து என்ன பண்ணலாம் என்று இருக்கிறீர்கள் தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்காங்க அமமுக சறுக்கும் நிலையில் இருக்கிறது என்ற தோற்றம் இருக்கிறது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன3939``தேர்தல் தோல்விக்கு அப்புறம் சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்குச் சென்றிருக்கிறாங்க போறப்போ அவர்கள் எங்களுக்கு எதிராக எப்படிப் பேசிட்டுப்போறாங்கன்னு உங்களுக்குத் தெரியும் பொதுமக்கள் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வீழ்ச்சியடைந்துட்டு அதுல உள்ள நிர்வாகிகள் எல்லாம் போறாங்கன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி செய்யுது போகிற நிர்வாகிகளுடன் யார் போகிறார்கள் நிர்வாகிகளை வைத்துதான் ஒரு கட்சி இருக்கா தேனி மாவட்டத்திலிருந்து ஒருவர் போனாரு உடனே அங்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துவிட்டோம் நிர்வாகி போகிறதினாலேயே ஒரு இயக்கம் வீழ்ச்சியடைந்துவிடும் என்று யாரும் கனவு கண்டாங்கனா அது பொய்யுன்னு எங்கள் தொண்டர்களும் நிர்வாகிகளும் நிரூபிப்பாங்க தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இயக்கம் வெற்றி தோல்விக்குப் பிறகு சில நிர்வாகிகள் போகிறது அவுங்க சுயகாரணங்களுக்குத்தான் அதைத் தடுக்க முடியாது3939``சசிகலாவைச் சென்று பார்த்தீர்கள் இது குறித்து அவர் என்ன நினைக்கிறார்3939``தொலைக்காட்சியில் அனைத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கிறார் தோல்விக்குப் பிறகு இப்படி போவது சசிகலாவுக்கு தெரிந்த விஷயம்தான் 30 ஆண்டுகளாக ஜெயலலிதாகூட இருந்தப்போ கிடைத்த அனுபவங்களெல்லாம் இருக்கு தோல்வி வந்து ஒரு இயக்கத்தைச் சரித்துவிடும் என்று யாராவது நினைச்சாங்கன்னா இது உண்மை இல்லை என்பதை காலம் நிரூபிக்கும்3939``பிரபு உங்ககூட இருப்பாரா தொடர்ந்து உங்ககூட பயணிப்பாரா3939``அவரைக் கேளுங்க என்னைக் கேட்கிறீங்க3939``நீங்கள் அதிமுக அரசை கலைக்க முயல்வதாகவும் அதனால்தான் வெளியே வந்துட்டோம்ன்னு ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் சொல்கிறார்கள்3939``இன்னைக்கு சொல்றாங்க இரண்டு மாசத்துக்கு முன்புகூட தேர்தல் நேரத்தில் அவர்கள் யாருக்காகப் பணியாற்றினார்கள் என்று தெரியும் பாவம் பதவியைக் காப்பாத்துறத்துக்காகப் போறாங்க அவுங்க சொல்லறதை பெரிசுப்படுத்தாதீங்க கூட இருந்தவங்க நாங்க அவுங்கள மாதிரி இறங்கிப்போய் அரசியல் பண்ணவிரும்பல பதவியில இருக்கணும்னு போயிருக்காங்க அவ்வளவுதான்3939 ]]></content:encoded>
  16. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160940-ttv-dhinakaran-comments-on-kalaiselvan-issue.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160940_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">அமமுகவிலிருந்து வெளியேறிய எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி கலைச்செல்வன் குறித்து டிடிவிதினகரன் விளக்கமளித்துள்ளார்]]></description><pubDate>2019-07-04 15:54:56 </pubDate>
  17. <modDate>2019-07-04 17:03:07  </modDate>
  18. <author></author>
  19. <dc:language>tamil</dc:language>
  20. </item><item>
  21. <title>`பாகிஸ்தான் கரன்சியைப் பார்த்ததே இல்லை; சிக்கவைக்கப் பார்க்கிறாங்க!' - என்.ஐ.ஏ மீது தென்காசி பெண் புகார்</title>
  22. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160938-pakistan-currency-found-in-the-murder-accused-house-in-tenkasi.html</link>
  23. <content:encoded><![CDATA[திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தென்காசியைச் சேர்ந்த அஹமதுமைதீன் என்ற அஹமதுஷாலி வீட்டில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தான் கரன்சி உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது ஆனால் அதை அவரின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் மேலதூண்டிவிநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் பாமக நகரச் செயலாளராக இருந்த அவர் தமிழன் கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் தொழில் செய்து வந்தார் சமையல் பணிக்காக ஆட்களைத் தேர்வு செய்வதற்காக அவர் பாகனந்தோப்பு பகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி சென்றபோது ஒரு குழுவினருடன் தகராறு ஏற்பட்டது அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது அந்த முன்விரோதம் காரணமாக அன்று இரவில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது இது தொடர்பாகக் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது அதன் பின்னர் வேகம் பிடித்த விசாரணையில் தென்காசியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளரான அஹமது மைதீன் என்ற அஹமது ஷாலி என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது அதனால் ஜூன் 27-ம் தேதி அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் தென்காசியில் உள்ள அஹமது ஷாலி வீட்டில் தேசிய புலனாய்வு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜஸ்வீர்சிங் தலைமையில் 10 போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர் சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற சோதனையில் அவரது பாஸ்போர்ட் ஆதார்கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைச் சோதனையிட்டனர் அப்போது சில ஆவணங்களுடன் பாகிஸ்தான் நாட்டு கரன்சி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது இந்தச் சோதனை நடைபெற்றபோது தென்காசியில் அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்     ஆனால் சோதனையின்போது பாகிஸ்தான் கரன்சி கைப்பற்றப்பட்ட தகவலை அஹமது ஷாலியின் மனைவி ஆஷியாபானு திட்டவட்டமாக மறுத்தார் இது பற்றி அவர் கூறுகையில் ``எனது வீட்டில் நான் தினமும் புழங்கும் பீரோவில் இருந்து பாகிஸ்தான் கரன்சியை என்ஐஏ அதிகாரிகள் எடுத்ததாகச் சொல்கிறார்கள் நான் ஒருநாள்கூட அதைப் பார்த்ததில்லை அங்கு அது இருந்ததற்கு வாய்ப்பே கிடையாது அவர்களாகவே அதைக் கொண்டு வந்து வைத்துவிட்டு என்னை மிரட்டி என் வழக்கறிஞருக்குக்கூட தகவல் தெரிவிக்க விடாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் என் கணவரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே என்ஐஏ திட்டமிட்டுச் செயல்பட்டதுபோலவே அதிகாரிகளின் நடவடிக்கை இருந்தது’’ எனத் தெரிவித்தார்  ]]></content:encoded>
  24. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160938-pakistan-currency-found-in-the-murder-accused-house-in-tenkasi.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160938_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் நெல்லையில் பிடிபட்ட அஹமது ஷாலி வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின]]></description><pubDate>2019-07-04 15:50:02 </pubDate>
  25. <modDate>2019-07-04 16:40:54  </modDate>
  26. <author></author>
  27. <dc:language>tamil</dc:language>
  28. </item><item>
  29. <title>`ரூ.50 லட்சம் கொடு; உன்னைக் கொன்னுட்டு ரூ.10 லட்சம் தர்றேன்'- சென்னை தொழிலதிபரை மிரட்டிய ரவுடி </title>
  30. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160935-rowdy-warned-businessman-for-money-police-investigation-is-on.html</link>
  31. <content:encoded><![CDATA[சென்னை தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி இம்ரான் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  சென்னை  ராயப்பேட்டை, பாலாஜி நகர், ஸ்ரீபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் மக்பூல் பாஷா. தொழிலதிபரான இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 1-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர், 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இரண்டு நாள்களுக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், என்னை என் தம்பியை அல்லது என் குடும்பத்தினரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அதற்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். போலீஸுக்கு சென்றால் தனக்கு பயமில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தொழிலதிபர் மக்பூல் பாஷாவிடம் பேசினோம். ``என் குடும்பத்தினர் குறித்த விவரங்களும், என் தொழில்கள் குறித்த தகவல்களும் என்னை மிரட்டிய ரவுடி இம்ரானுக்கு முழுமையாகத் தெரிகிறது. இம்ரான் என்னிடம் பேசும்போது, காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவரை முதலில் மிரட்டினேன். அதன்பிறகு அவரைக்  கொலைசெய்தேன். அதுபோலத்தான் உன்னையும் (மக்பூல் பாஷா) கொலை செய்வேன் என்று உருது மொழியில் பேசினார். மேலும், நான் பேசுவதை நீ ரெக்கார்டு செய்து போலீஸில் கூறினாலும் எனக்குப் பயமில்லை. ஏனெனில், நான் இதுவரை 10 பேரை கொலை செய்துவிட்டேன். 11-வது நபராக உன்னைக் கொலைசெய்ய உள்ளேன்&#39;&#39; என்று கூறினார். இதையடுத்து, இம்ரான் மிரட்டியதற்கான ஆதாரங்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் குறித்து இணையதளத்தில் தேடியபோது, அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்று தெரியவந்தது. மேலும், அவருக்கு நான் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் என்னை அல்லது என் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்துவிட்டு  இம்ரான் கொடுக்கும் 10 லட்சம் ரூபாயில் இறுதி அஞ்சலியைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என் குடும்பத்தினர் வெளியில் எங்கும் செல்வதில்லை. ஸ்கூலுக்குச் செல்லும் குழந்தைகளைக் கடத்திவிடுவதாகவும் இம்ரான் மிரட்டினார். எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் போலீஸார் இம்ரானைக் கைதுசெய்து, என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார். இந்தப் புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில், ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மக்பூல் பாஷாவை மிரட்டிய ரவுடி இம்ரான் குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவர் கொலை வழக்கில், இம்ரான் முக்கிய குற்றவாளி. கொலை நடந்த மறுநாள், அவர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இம்ரான் மீது ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆள்கடத்தல் அடிதடி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்,  இதேபோல  தொழிலதிபர் மக்பூல் பாஷாவை அவரின் கோழிக்கடை அலுவலகத்துக்குச் சென்று, கல்லாவில் இருந்த ரூ.6 லட்சத்தை மிரட்டி பறித்துச் சென்றுள்ளார். மீண்டும் மிரட்டி பணம் கேட்டபோது, ராயப்பேட்டை மக்பூல் பாஷா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, போலீஸார் இம்ரானைப் பிடிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். தற்போது, அப்பாஸ் கொலை வழக்கில் சிறை சென்றவன், மக்பூல் பாஷாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்" என்றனர். ]]></content:encoded>
  32. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160935-rowdy-warned-businessman-for-money-police-investigation-is-on.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160935_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">சென்னை ராயப்பேட்டையில், தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி இம்ரான் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ]]></description><pubDate>2019-07-04 15:00:00 </pubDate>
  33. <modDate>2019-07-04 15:00:00  </modDate>
  34. <author></author>
  35. <dc:language>tamil</dc:language>
  36. </item><item>
  37. <title>`வாட்ஸ்அப்பில் உறவினருக்குச் சென்ற படம்!' - தவறான நட்பால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்</title>
  38. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160928-father-seeking-justice-for-daughters-death.html</link>
  39. <content:encoded><![CDATA[``என் மகளைத் திட்டமிட்டு சூழ்ச்சிவலையில் சிக்கவைத்து சாகடித்திருக்கிறார் ஒருவர் அவர்மீது நடவடிக்கை எடுங்கள்3939 என்று காவல்துறையிடம் புகார் கொடுத்தால் 10 நாள்களாகியும் இன்று வரை போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு மூடிமறைக்கப்பார்க்கிறார்கள் என் மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன்3939 என்று கொந்தளிக்கிறார் தந்தைஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவருகிறார் இவரின் மனைவி சங்கீதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன இவர்களுக்கு குழந்தை இல்லை இந்த நிலையில் சுடர்மணியுடன் நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்துவருகிறார் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இருவரும் நண்பர்களாகப் பழகிவந்தனர் இருவரும் கிராமத்துக்கு வரும்போது சுடர்மணி வீட்டுக்கு சரவணன் அடிக்கடி வந்துள்ளார் அப்போது சுடர்மணியின் மனைவி சங்கீதாவுக்கும் சரவணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது இது சுடர்மணிக்குத் தெரியவர இதுகுறித்து கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் கணவனைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் சங்கீதா வசித்துவருகிறார் சரவணன் சங்கீதாவுடன் நெருக்கமாக இருந்தபோது சங்கீதாவுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு என் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை ஃபேஸ்புக் மற்றும் உன் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுவேன் எனச் சரவணன் தொடர்ந்து மிரட்டியுள்ளார்இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார் இதுகுறித்து உறவினர் அறிவழகன் சங்கீதாவிடம் கேட்டதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த எலி மருந்தைக் குடித்துவிட்டார் அவரின் தாயார் காந்தியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சைபெற்றுவருகிறார் இந்த நிலையில் சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பெரியசாமி செந்துறை காவல் நிலையத்தில் `என் மகள் தற்கொலை செய்துகொள்ள சரவணன்தான் காரணம் எனக் கடந்த 23-ம் தேதி புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை பணத்தை வாங்கிக்கொண்டு போலீஸார் மூடிமறைக்கப்பார்க்கிறார்கள் என் மகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை விடப்போதில்லை3939 என்று ஆதங்கத்தோடு பேசினார்]]></content:encoded>
  40. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160928-father-seeking-justice-for-daughters-death.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160928_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">என் மகளைத் திட்டமிட்டு சூழ்ச்சிவளையில் சிக்கவைத்து சாகடித்திருக்கிறார் ஒருவர் அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறையிடம் புகார் கொடுத்தால் 10 நாள்களாகியும் இன்று வரைஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நம்மங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகின்றார்]]></description><pubDate>2019-07-04 13:50:00 </pubDate>
  41. <modDate>2019-07-04 15:42:01  </modDate>
  42. <author></author>
  43. <dc:language>tamil</dc:language>
  44. </item><item>
  45. <title>குளியலறையில் பென் கேமரா; அதிர்ந்த பெண் அதிகாரி... சிக்கிய இணை இயக்குநர்</title>
  46. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160929-hrnc-director-arrested-in-pen-camera-issue.html</link>
  47. <content:encoded><![CDATA[பெண் அதிகாரியை குளியலறையில் வீடியோ எடுத்தார் என்ற புகாரில் இந்து அறநிலையத் துறையின் மதுரை மண்டல இணை இயக்குநர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அறநிலையத்துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான மதுரை மண்டல இயக்குநரான பச்சையப்பன் பற்றி தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், இன்று பெண் அதிகாரியின் புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மீது கோயில் உண்டியல் எண்ணும்போது ரூபாய்த்தாளை எடுத்தார் என்று புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை எல்லீஸ் நகர் அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாடி கீழ் மட்ட அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவைத்து பரிசுகளை பெற்றார் என்ற புகார் எழுந்தது. சமீபத்தில் பணி நியமனங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றார் என்றும் புகார் கூறப்பட்டது. ஆனால், அறநிலையத்துறை அமைச்சரின் நட்பால் அனைத்துப் புகார்களையும் ஒன்றுமில்லாமல் செய்தார்.இந்த நிலையில்தான் சமீபத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சியில் பணி செய்ய திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த மண்டல இயக்குநர் பச்சையப்பன் பென் கேமராவால், அந்தப் பெண் அதிகாரி குளிப்பதை படம் எடுக்க செட் செய்து வைத்திருக்கிறார். மறுநாள் பென் கேமரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் அதிகாரி அதை எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனே மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் செய்ய, விரைவாக வழக்கு பதிவு செய்து பச்சையப்பனிடம் விசாரணை நடத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். அறநிலையத்துறையின் உயர் அதிகாரி, சக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>
  48. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160929-hrnc-director-arrested-in-pen-camera-issue.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160929_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">ஆபாச வீடியோ எடுத்த புகாரில் அறநிலையத்துறை அதிகாரி கைது]]></description><pubDate>2019-07-04 13:40:00 </pubDate>
  49. <modDate>2019-07-04 13:40:00  </modDate>
  50. <author></author>
  51. <dc:language>tamil</dc:language>
  52. </item><item>
  53. <title>`முற்றத்தில் தூங்கினர்; சடலமாகக் கிடந்தனர்!'- நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை</title>
  54. <link>https://www.vikatan.com/news/crime/160921-honour-killing-in-tuticorin.html</link>
  55. <content:encoded><![CDATA[தூத்துக்குடியில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் , குளத்தூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர்  சோலைராஜ். இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அதே உப்பளத்தில் விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதியும் வேலை பார்த்து வந்துள்ளார்.  இருவரின் நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம்  தெரியவரவே, வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜோதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூரில் வசித்து வந்தனர். நேற்று இரவு இருவரும் வீட்டின் முற்றத்தில் தூங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் சோலைராஜ் வீடு வெகுநேரமாக திறக்கவில்லை என்பதால், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். சோலைராஜ், ஜோதி இருவரும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தம்பதி இருவர் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  உடலை எடுப்பதற்கு சோலைராஜ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.போலீஸார் சமதானப்படுத்தி இருவரது உடல்களை அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கத்தி, அரிவாள்களுடன் வந்த கும்பல் காதல் திருமணம் செய்த ஜோடியை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>
  56. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/crime/160921-honour-killing-in-tuticorin.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160921_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக் கொலை!]]></description><pubDate>2019-07-04 13:00:00 </pubDate>
  57. <modDate>2019-07-04 13:00:00  </modDate>
  58. <author></author>
  59. <dc:language>tamil</dc:language>
  60. </item><item>
  61. <title>`எனக்கு நேரம் சரியில்ல; அப்படி பேசிவிட்டேன்!'- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த டிரைவருக்கு நடந்த சோகம்</title>
  62. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160922-clash-between-police-inspector-and-bike-rider-in-chennai.html</link>
  63. <content:encoded><![CDATA[நடுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வீரவசனம் பேசிய ரவீந்திரன் `எனக்கு நேரம் சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள்39 என்று கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியில் ஒருவர் மனைவியுடன் வந்தார் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் ஸ்கூட்டியை நிறுத்தினர் இதனால் ஸ்கூட்டியில் வந்தவர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது `நீ யாருய்யா பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கிற39 என்று ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது ஒருகட்டத்தில் ஸ்கூட்டியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அந்த நபர் மனைவியுடன் சென்றுவிட்டார் ஸ்கூட்டியைக் கைப்பற்றிய போலீஸார் அமைந்தகரை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டியில் வந்தவர் யார் என்று விசாரித்தார் விசாரணையில் அவரின் பெயர் ரவீந்திரன் அரும்பாக்கம் சக்திநகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது மேலும் அவர் டிரைவராக பணியாற்றுவது தெரியவந்தது இதையடுத்து ரவீந்திரனை போலீஸார் கைது செய்து அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதுகுறித்து அமைந்தகரை போலீஸார் கூறுகையில் ``டிரைவர் ரவீந்திரனுக்கும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நடுரோட்டில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியில் வந்தது தொடர்பாக  வாக்குவாதம் நடந்துள்ளது அதுதொடர்பான  வீடியோ வெளியானதும் காவல்துறை உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர் இதனால் ரவீந்திரன் ஓட்டி வந்த ஸ்கூட்டியின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம் அப்போது அந்த ஸ்கூட்டர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது அந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ரவீந்திரன் குறித்த தகவல் தெரியவந்தது அரும்பாக்கத்தில் குடியிருக்கும் ரவீந்திரனின் வீட்டுக்குச் சென்றபோது அவர் சர்வசாதாரணமாக இருந்தார் அவரிடம் விவரத்தைக்கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம் அவரிடம் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள் என்று கேட்டதற்கு `எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன அதில் பிரச்னை தொடர்பாக அவசரமாக ஸ்கூட்டியில் நானும் என் மனைவியும் சென்றுகொண்டிருந்தோம் அவசரத்தில் ஹெல்மெட் அணிய மறந்துவிட்டேன் போலீஸார் என்னைப்பிடித்ததும் அவசரமாக செல்வதால் விட்டுவிடும்படி முதலில் கூறினேன் ஆனால் அங்கிருந்த போலீஸாரின் பேச்சு எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது இதனால்தான் நான் அப்படி பேசிவிட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மொத்தத்தில் எனக்கு நேரம் சரியில்லை39 என்று வாக்குமூலம் அளித்துள்ளார் போலீஸார் பிடித்ததும் அவர் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியதற்காக அபராதம் மட்டும் ரவீந்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆனால் நடுரோட்டில் அவர் நடந்துகொண்ட செயலால் இன்று சிறைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றனர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களைப் பிடிக்கும்போது போலீஸார் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்து வாகன ஓட்டுபவர்களுக்கு தெரிவதில்லை மாறாக போலீஸாரை எதிரிபோல பார்க்கின்றனர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் எங்களால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும் மேலும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கத்தான் ஹெல்மெட் அணிவதை நீதிமன்றமும் கட்டாயப்படுத்தியுள்ளது நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சென்னையைப் பொறுத்தவரை ஒருசிலர்தான் இன்னமும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்கின்றனர் அமைந்தகரையில் நடந்த சம்பவத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த ரவீந்திரன் மீது உடனடியாக போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் அதை போலீஸார் செய்யவில்லை மேலும் ரவீந்திரன் சம்பவ இடத்திலிருந்து எப்படி தப்பிச் சென்றார் என்று சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விளக்கம் கேட்டுள்ளோம் இன்ஸ்பெக்டருக்கும் ரவீந்திரனுக்கும் இடையே நடந்த தகராறு தொடர்பான வீடியோ வெளியானது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது என்றார்ரவீந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் தங்கள் பாணியில் அவரைக் கவனித்துள்ளனர் அப்போது ரவீந்திரன் தரப்பினர் அவர் செய்தது தப்புதான் மன்னித்து விட்டுவிடுங்கள் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவரிடமே மன்னிப்புக் கேட்கிறோம் என்று கூறியுள்ளனர் ஆனால் வீடியோ வெளியானதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறிய போலீஸார் ரவீந்திரனை சிறையில் அடைத்துள்ளனர் `நீ யாருய்யா39 என்று நடுரோட்டில் வீரவசனம் பேசிய ரவீந்திரன் காவல் நிலையத்தில் போலீஸாரின் கவனிப்புக்குப்பிறகு பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டதாக உள்விவரம் தெரிந்த காவலர்கள் தெரிவித்தனர் ]]></content:encoded>
  64. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160922-clash-between-police-inspector-and-bike-rider-in-chennai.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160922_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">நடுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வீரவசனம் பேசிய ரவீந்திரன் எனக்கு நேரம் சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்று கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது]]></description><pubDate>2019-07-04 12:24:12 </pubDate>
  65. <modDate>2019-07-04 14:30:26  </modDate>
  66. <author></author>
  67. <dc:language>tamil</dc:language>
  68. </item><item>
  69. <title>அத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்... காஞ்சிபுரத்தில் மேலும் ஓர் அற்புத தரிசனம்!</title>
  70. <link>https://www.vikatan.com/news/spirituality/160909-the-glory-of-aththipavala-vanna-perumal-temple.html</link>
  71. <content:encoded><![CDATA[காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்த்தக் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி தரிசனம் கொடுக்கும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது ஆதி அத்திவரதரின் சிறப்பு அத்திமரத்தினால் ஆன அவரின் திருமேனிஅத்திவரதரைப்போலவே காஞ்சிபுரத்தில் இருக்கும் மற்றுமொரு திவ்யதேசத்திலும் அத்திமரத்தினால் ஆன ஆதி மூர்த்தி உண்டு சிலா ரூபத் திருமேனியின் பிரதிஷ்டைக்குப் பின்னர் அக்கோயிலின் தீர்த்தக் குளத்தில் அத்தியினால் ஆன பெருமாளின் திவ்ய மங்கள ரூபத்தை எழுந்தருளச் செய்யப்படும் வழக்கம் உண்டு அத்திவரதர் வைபவம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அந்தத் திவ்ய தேசப் பெருமாளைக் குறித்தும் அறிந்துகொள்வது சிறப்பாகும்  காஞ்சி மாநகரம் ஆன்மிகச் சிறப்பு பெற்றது சிவ காஞ்சி விஷ்ணு காஞ்சி என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான கோயில்களோடு கோயில் நகரமாகத் திகழ்வது திருவாரூரில் பிறக்க முக்தி காஞ்சியில் வாழ முக்தி காசியில் இறக்க முக்தி திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்ற வரிகளே காஞ்சிபுரத்தின் ஆன்மிக மகிமையை அனைவருக்கும் உணர்த்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 திவ்ய தேசங்கள் இங்கு உண்டு அவற்றுள் சிறப்பு பெற்றது ஆதி அத்திவரதர் அருளும் வரதராஜப் பெருமாள் கோயில் காஞ்சியில் அருளும் மற்றுமொரு திருத்தலம் பவள வண்ணப் பெருமாள் கோயில் இங்குதான் அத்திமரத்தினால் ஆன பவள வண்ணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்    காஞ்சியின் புராதன வரலாறு `வேகவதி’ நதியிலிருந்து தொடங்குகிறது வேகவதி நதியானது சரஸ்வதி தேவியின் அம்சம் என்கின்றன புராணங்கள் காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்துக்கும் மூல காரணமாக இருப்பது இந்த வேகவதி நதிதான் காஞ்சியின் பெருமைகளுள் ஒன்றாக இருக்கும் பவளவண்ண பெருமாள் கோயிலின் புராணக் கதையும் வேகவதி நதியிலிருந்தே தொடங்குகிறது  காஞ்சியில் எந்தப் புண்ணியச் செயலைச் செய்தாலும் அதன் பலன் பலமடங்கு பெருகும் என்பது ஐதிகம் அதனாலேயே பிரம்மன் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்து மிகப்பெரிய யாகம் செய்ய நினைத்தான் அப்போது பிரம்மனை விட்டுப் பிரிந்து சென்றிருந்த கலைமகள் சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்துகொண்டிருந்தாள் அதனால் பிரம்மன் யாகத்துக்குச் சரஸ்வதி தேவியை அழைக்காமல் தம் துணைவியார்களான சாவித்திரி மற்றும் காயத்திரி ஆகிய இருவரையும் தம்முடன் அமரவைத்து யாகத்தைத் தொடங்கினான் இதை அறிந்துகொண்ட சரஸ்வதி தேவி கடுஞ்சினம் கொண்டு பிரம்மனின் யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள் சரஸ்வதியின் கோபத்தை அறிந்த நான்முகன் திருமாலிடம் தனது யாகத்தைக் காக்கும்படி சரணடைந்தான் சரஸ்வதி தேவி தன் தெய்வ சக்தி மூலம் பல்வேறு கொடிய அரக்கர்களை உருவாக்கி பிரம்மனை நோக்கி ஏவினாள் பிரம்மனுக்குத் துணையாக எழுந்தருளிய திருமால் கொடிய அசுரர்கள் அனைவரையும் அழித்து அவர்களின் குருதி படிய நின்றார் இவ்வாறு குருதிதோய நின்ற காரணத்தால் பவளம் போன்ற மேனியராகக் காணப்பட்டார் அவ்வாறு பவளம்போலப் பெருமாள் எழுந்தருளிய திருத்தலமே `திருப்பவளவண்ணம்’ இவருக்குப் `பிரவாளேச பெருமாள்39 எனும் பெயரும் உண்டு  காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம் இங்கு தாயார் பவளவல்லி எனும் திருநாமத்தோடு சேவைசாதிக்கிறார் கோயிலின் தீர்த்தக் குளமான சக்கர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை இங்குள்ள பவளவல்லித் தாயார் சந்நிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டுத்திசை அதிபர்களும் அருள்புரிகிறார்கள் இந்தச் சந்நதியின் கீழ்நின்று வணங்கினாலே லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதிகம் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது பவளவண்ண பெருமாள் கோயில் இங்கு அருள்புரியும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் இந்தத் தலத்தில் ஆதியில் இருந்த திருமூர்த்தம் அத்திமரத்தினால் ஆனது பின்பு சிலாரூபத் திருமேனி செய்து பிரதிஷ்டை செய்த காரணத்தால் அத்திமர மூர்த்தத்தை சக்ரத் தீர்த்தத்தில் எழுந்தருளச் செய்துவைப்பது வழக்கம் பல காலமாக நீர் இல்லாத காரணத்தினால் மூர்த்தியை ஆழ்வார்கள் சந்நிதியிலேயே வைத்திருந்தனர் தற்போது ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெறுவதையொட்டி ஆதி பவள வண்ணரின் அத்திமரத் திருமேனியை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் கருவறையில் மூலவருக்கு முன்பாகவே எழுந்தருளச் செய்திருக்கிறார்கள் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் ஆதி அத்திபவளவண்ணரை மக்கள் கண்டு சிலிர்ப்புடன் வழிபட்டுச் செல்கிறார்கள்  இவருக்கு நேர் எதிர்த் திசையில் தான் பச்சைவண்ண பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது பச்சை வண்ண பெருமாள் தனித்த திவ்ய தேசமாக இல்லாவிட்டாலும் பவளவண்ண பெருமாளை வணங்கிவிட்டு பச்சை வண்ண பெருமாளை வணங்குவது மரபாகக் கருதப்படுகிறது இரண்டு தலங்களும் ஒரே தலமாக `பச்சை வண்ணர் - பவள வண்ணர் தலம்’ என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள்ஆதி அத்திவரதரை தரிசித்துப் பேறுபெறும் பக்தர்கள் தவறாமல் ஆதிபவள வண்ணப் பெருமாளையும் தரிசித்து இன்புறலாம் ]]></content:encoded>
  72. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/spirituality/160909-the-glory-of-aththipavala-vanna-perumal-temple.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160909_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">காஞ்சியில் அருளும் மற்றுமொரு திருத்தலம் பவள வண்ணப் பெருமாள் கோயில் இங்குதான் அத்திமரத்தினால் ஆன ஆதி அத்தி பவள வண்ணப் பெருமாள் அருள்பாலிக்கிறார் அத்திவரதர்]]></description><pubDate>2019-07-04 10:11:45 </pubDate>
  73. <modDate>2019-07-04 10:11:45  </modDate>
  74. <author></author>
  75. <dc:language>tamil</dc:language>
  76. </item><item>
  77. <title>பாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு - சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு?</title>
  78. <link>https://www.vikatan.com/news/tamilnadu/160907-chinnathambi-elephant-again-in-kraal.html</link>
  79. <content:encoded><![CDATA[பாகன்களின் கட்டளைக்கு முழு ஒத்துழைப்புத் தராததால், சின்னதம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை தடாகம், ஆனைக்கட்டிப் பகுதிகளில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானை, விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம், அதைப் பிடித்து வனத்துறையினர் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர். ஆனால், சில  நாள்களிலேயே சின்னதம்பி தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தது. சின்னதம்பியை அதன் வாழ்விடத்திலேயே மீண்டும் விட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இதனிடையே, சின்னதம்பியை பிடித்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சின்னதம்பி யானையை மீண்டும் மயக்க ஊசி போட்டுப் பிடித்து, வரகளியாறு பகுதியில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். மரக்கூண்டில் வைத்து சின்னதம்பி யானைக்குப் பாகன்கள் பயிற்சி அளித்துவந்தனர். இந்த நிலையில், 132 நாள்களுக்குப் பிறகு கடந்த வாரம் சின்னதம்பி யானையை வனத்துறையினர் கூண்டிலிருந்து வெளியில் விடுவித்தனர்.``சின்னதம்பி பாகன்களுக்கு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அதைக் கூண்டிலிருந்து விடுவித்துவிட்டோம். அது பாகன்களின் கண்காணிப்பில் உள்ளது. விரைவில், சின்னதம்பியை கோழிக்கமுதி யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்” என்று வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.இந்த நிலையில், கூண்டிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து சின்னதம்பி யானை பாகன்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், அவர்களை மிரட்டித் தாக்க வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீண்டும் கூண்டில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ``வரகளியாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கொசுவும் அதிகரித்துள்ளது. இதனால், சூட்டுக்காக சின்னதம்பியே கூண்டுக்குள் வந்து ஓய்வு எடுக்கிறது. ஒரு காட்டு யானையை, வளர்ப்பு யானையாக மாற்றுவது எளிதான காரியம் இல்லை. அதற்குத் தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்க வேண்டும். சின்னதம்பிக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டேதான் இருக்கிறோம். பயிற்சியின்போது, பாகன்கள் மற்றும் யானை இடையே பல விஷயங்கள் நடக்கும். அது சாதாரணமான ஒன்றுதான். பயிற்சி முடியும் வரை, கூண்டுக்குள் செல்வதும், வெளிவருவதும் மிகவும் இயல்பான விஷயம்” என்று விளக்கம் அளித்தனர்.]]></content:encoded>
  80. <guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160907-chinnathambi-elephant-again-in-kraal.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160907_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">பாகன்களின் கட்டளைக்கு முழு ஒத்துழைப்பு தராததால், சின்னத்தம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description><pubDate>2019-07-04 08:40:00 </pubDate>
  81. <modDate>2019-07-04 08:40:00  </modDate>
  82. <author></author>
  83. <dc:language>tamil</dc:language>
  84. </item></channel></rss>
Copyright © 2002-9 Sam Ruby, Mark Pilgrim, Joseph Walton, and Phil Ringnalda