Congratulations!
[Valid RSS] This is a valid RSS feed.
Recommendations
This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.
Source: https://wowtam.com/feed/
1. <?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
2. xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
3. xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
4. xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
5. xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
6. xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
7. xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
8. >
9.
10. <channel>
12. <atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
13. <link>https://wowtam.com/</link>
14. <description>குதூகலம் Unlimited</description>
15. <lastBuildDate>Thu, 16 Oct 2025 11:48:38 +0000</lastBuildDate>
16. <language>en-US</language>
17. <sy:updatePeriod>
18. hourly </sy:updatePeriod>
19. <sy:updateFrequency>
20. 1 </sy:updateFrequency>
21. <generator>https://wordpress.org/?v=6.8.3</generator>
22.
23. <image>
24. <url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
26. <link>https://wowtam.com/</link>
27. <width>32</width>
28. <height>32</height>
29. </image>
30. <item>
32. <link>https://wowtam.com/5-satellites-falling-to-earth-scientists-warn/35055/</link>
33. <comments>https://wowtam.com/5-satellites-falling-to-earth-scientists-warn/35055/#respond</comments>
34. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
35. <pubDate>Thu, 16 Oct 2025 11:48:34 +0000</pubDate>
36. <category><![CDATA[வாவ் உலகம்]]></category>
37. <category><![CDATA[astrophysicist]]></category>
38. <category><![CDATA[Earth]]></category>
39. <category><![CDATA[Jonathan McDowell]]></category>
40. <category><![CDATA[Researchers]]></category>
41. <category><![CDATA[Satellites]]></category>
42. <category><![CDATA[Space]]></category>
43. <category><![CDATA[space junk]]></category>
44. <category><![CDATA[ஆய்வாளர்கள்]]></category>
45. <category><![CDATA[செயற்கைக் கோள்கள்]]></category>
46. <category><![CDATA[ஜோனதன் மெக்டோவல்]]></category>
47. <category><![CDATA[பூமி]]></category>
48. <category><![CDATA[வான் இயற்பியல் நிபுணர்]]></category>
49. <category><![CDATA[விண்வெளி]]></category>
50. <category><![CDATA[விண்வெளிக் குப்பை]]></category>
51. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35055</guid>
52.
53. <description><![CDATA[
விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையால், விண்வெளிக் குப்பைகளும் அதிகரிக்கின்றன.
54.
The post பூமியில் விழும் செயற்கைக் கோள்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை! appeared first on Wow தமிழா!.
55. ]]></description>
56. <content:encoded><![CDATA[
57.
விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையால், விண்வெளிக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. தற்போது, நாள்தோறும் ஸ்டார்லிங்கின் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.
58.
59.
60.
61.
விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
62.
63.
64.
65.
வரும் ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ், அமேசானின் குய்பெர், சீன அமைப்புகளினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
66.
67.
68.
69.
இதுகுறித்து, வான் இயற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவல் கூறுகையில், ஏற்கெனவே மேலே 8,000 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருக்கின்றன. அனைத்துமே பயன்படுத்தப்படுவதால், பூமியின் சுற்றுப் பாதையில் 30,000 மற்றும் சீன அமைப்புகளினால் 20,000 என நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
70.
71.
72.
73.
செயலிழந்த செயற்கைக் கோள்கள், ராக்கெட் பாகங்கள் மற்றும் பிற குப்பைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது பூமியை கெஸ்லர் சின்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளாக்கும். விண்வெளியில் உள்ள குப்பைகள் ஒன்றோடு மோதிக் கொண்டு, அது மேலும் குப்பைகளை உருவாக்கி, செயற்கைக் கோள் மற்றும் விண்வெளி பயணத்துக்கே அச்சுறுத்தலாக அமையும்.
74.
75.
76.
77.
ஸ்டார்லிங்க் நெட்வொர்க், உலகளாவிய இணைப்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், அதன் விரைவான வளர்ச்சியோ விரிவாக்கமோ பூமியின் சுற்றுப் பாதையில் நெரிசலை அதிகரிக்கிறது.
78.
79.
80.
81.
வரும் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விண்வெளி போக்குவரத்து மற்றும் குப்பைகளை நிர்வகிப்பது என்பது சவாலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
82.
The post பூமியில் விழும் செயற்கைக் கோள்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை! appeared first on Wow தமிழா!.
83. ]]></content:encoded>
84. <wfw:commentRss>https://wowtam.com/5-satellites-falling-to-earth-scientists-warn/35055/feed/</wfw:commentRss>
85. <slash:comments>0</slash:comments>
86. </item>
87. <item>
89. <link>https://wowtam.com/2-permission-to-burst-crackers-for-2-hours-on-diwali-pollution-control-board-announces/35052/</link>
90. <comments>https://wowtam.com/2-permission-to-burst-crackers-for-2-hours-on-diwali-pollution-control-board-announces/35052/#respond</comments>
91. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
92. <pubDate>Thu, 16 Oct 2025 11:07:33 +0000</pubDate>
93. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
94. <category><![CDATA[Air]]></category>
95. <category><![CDATA[cottage sector]]></category>
96. <category><![CDATA[Diwali]]></category>
97. <category><![CDATA[firecrackers]]></category>
98. <category><![CDATA[land]]></category>
99. <category><![CDATA[Tamil Nadu]]></category>
100. <category><![CDATA[Tamil Nadu Government]]></category>
101. <category><![CDATA[Tamil Nadu pollution control song]]></category>
102. <category><![CDATA[water]]></category>
103. <category><![CDATA[காற்று]]></category>
104. <category><![CDATA[குடிசை பகு​தி​]]></category>
105. <category><![CDATA[தமிழக அரசு]]></category>
106. <category><![CDATA[தமிழ்​நாடு]]></category>
107. <category><![CDATA[தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம்]]></category>
108. <category><![CDATA[தீபாவளி]]></category>
109. <category><![CDATA[நிலம்]]></category>
110. <category><![CDATA[நீர்]]></category>
111. <category><![CDATA[பட்டாசு]]></category>
112. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35052</guid>
113.
114. <description><![CDATA[
தீ​பாவளியன்று பட்​டாசு வெடிக்க    2 மணி நேரம் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.
115.
The post தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Wow தமிழா!.
116. ]]></description>
117. <content:encoded><![CDATA[
118.
தீ​பாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்​றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்​டுமே பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.
119.
120.
121.
122.
இதுதொடர்​பாக, தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தீபாவளி பட்​டாசுகளை வெடிப்​ப​தால் நம்மை சுற்​றி​யுள்ள நிலம், நீர், காற்று உள்​ளிட்​டவை பெரு​மள​வில் மாசுபடு​கின்​றன. பட்​டாசு வெடிப்​ப​தால் எழும் அதி​கப்​படி​யான ஒலி மற்​றும் காற்று மாசி​னால் சிறுகுழந்​தைகள், வயதான பெரியோர்​கள் மற்​றும் நோய்​வாய்​பட்​டுள்ள வயோ​தி​கர்​கள் உடல் அளவிலும், மனதள​விலும் பெரும் பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள்.
123.
124.
125.
126.
உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில், தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்​டிலிருந்து தீபாவளி பண்​டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை​யும், இரவு 7 முதல் 8 மணி வரை​யில் மட்​டுமே ஒலி எழுப்​பும் பட்​டாசுகளை வெடிப்​ப​தற்கு நேரம் நிர்​ண​யம் செய்​துள்​ளது. அந்த வகை​யில், இந்த ஆண்​டும் தீபாவளி பண்​டிகையன்​று, காலை 6 முதல் 7 மணி வரை​யிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்​டுமே பட்​டாசுகளை வெடிக்​கவேண்​டும்.
127.
128.
129.
130.
குறைந்த ஒலி​யுட​னும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்​தும் தன்​மை​யும் கொண்ட பசுமை பட்​டாசுகளை மட்​டுமே வெடிக்க வேண்​டும். மாவட்ட நிர்​வாகம், உள்​ளாட்சி அமைப்​பு​களின் முன் அனு​ம​தி​யுடன், பொது​மக்​கள் திறந்த வெளி​யில் ஒன்று கூடி கூட்​டாக பட்​டாசுகளை வெடிப்​ப​தற்கு அந்​தந்த பகு​தி​களில் உள்ள நலச்​சங்​கங்​கள் மூலம் முயற்​சிக்க வேண்​டும். அதிக ஒலி எழுப்​பும் மற்​றும் தொடர்ச்​சி​யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்​டும்.
131.
132.
133.
134.
மருத்​து​வ​மனை​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் அமைதி காக்​கப்​படும் இடங்​களில் பட்​டாசுகள் வெடிக்​கக் கூடாது. குடிசை பகு​தி​கள் மற்​றும்எளி​தில் தீப்​பற்​றக் கூடிய இடங்​களுக்கு அரு​கில் பட்​டாசு வெடிப்​பதை தவிர்க்க வேண்​டும். எனவே, பொது​மக்​கள் சுற்​றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்​படுத்​தாத பட்​டாசுகளை அரசு அனு​ம​தித்​துள்ள நேரத்​தில் உரிய இடங்​களில் கூட்​டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளி​யாக கொண்​டாடு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.
135.
The post தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Wow தமிழா!.
136. ]]></content:encoded>
137. <wfw:commentRss>https://wowtam.com/2-permission-to-burst-crackers-for-2-hours-on-diwali-pollution-control-board-announces/35052/feed/</wfw:commentRss>
138. <slash:comments>0</slash:comments>
139. </item>
140. <item>
142. <link>https://wowtam.com/4-the-story-of-the-wire-cutter-review/35048/</link>
143. <comments>https://wowtam.com/4-the-story-of-the-wire-cutter-review/35048/#respond</comments>
144. <dc:creator><![CDATA[தேனி கண்ணன்]]></dc:creator>
145. <pubDate>Thu, 16 Oct 2025 10:52:35 +0000</pubDate>
146. <category><![CDATA[வாவ் சினிமா]]></category>
147. <category><![CDATA[Comedy]]></category>
148. <category><![CDATA[director]]></category>
149. <category><![CDATA[Kambi Katna Story]]></category>
150. <category><![CDATA[Nataraj]]></category>
151. <category><![CDATA[Rajanathan Periyasamy]]></category>
152. <category><![CDATA[review]]></category>
153. <category><![CDATA[இயக்குனர்]]></category>
154. <category><![CDATA[கம்பி கட்ன கதை]]></category>
155. <category><![CDATA[காமெடி]]></category>
156. <category><![CDATA[நடராஜ்]]></category>
157. <category><![CDATA[ராஜநாதன் பெரியசாமி]]></category>
158. <category><![CDATA[விமர்சனம்]]></category>
159. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35048</guid>
160.
161. <description><![CDATA[
உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். இது எப்படி அங்கு சென்றது. என்ன ஆனது என்பதை சொல்லும் நகைச்சுவை படம்தான் இது.
162.
The post கம்பி கட்ன கதை – விமர்சனம் appeared first on Wow தமிழா!.
163. ]]></description>
164. <content:encoded><![CDATA[
165.
உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். இது எப்படி அங்கு சென்றது. என்ன ஆனது என்பதை சொல்லும் நகைச்சுவை படம்தான் இது.
166.
167.
168.
169.
இந்த வைரத்தை இங்கிலாந்தை சேர்ந்த சிலர் போர் நேரத்தில் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள் சென்ற வைரம் ஒன்று இங்கிலாந்து ராணியின் மணிமகுடத்தை அலங்கரிக்கிறது. வைரங்களில் ஒன்றை மட்டுமே இராணி இடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை தானே வைத்துக் கொள்கிறார் அந்த வெள்ளைக்காரர் ராசி இல்லாத அந்த வைரம் அவரை பல வழிகளில் துன்புறுத்துகிறது இதனால் அந்த வைரத்தை யாரிடமாவது விற்று விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்
இந்த வைரம் இந்தியாவிற்குள் வரும் போது கஸ்டம்ஸ் அதிகாரிகள் வசம் மாட்டி அதை அவர்கள் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
170.
171.
172.
173.
அவர்களுக்கு உதவும் நபராக வந்து சேர்கிறார் நட்டி. அவர் இங்கே வைரத்தை பாதுகாப்பதற்காக ஒரு பொம்மைக்குள் வைரத்தை வைத்து அதை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைக்கிறார்கள் காலப்போக்கில் அந்த இடம் ஒரு போலி சாமியாரின் ஆசிரமமாக மாறுகிறது இதற்கு கீழே இருக்கும் வைரத்தை பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் அந்த ஆசிரமத்தை நோக்கி கதாநாயகன் நடராஜ் வருகிறார்.
174.
175.
176.
177.
அவர் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு அந்த மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கிறார். இவருக்கு அந்த ஊரின் அரசியல்வாதியும் உதவி செய்கிறார் ஒரு நல்ல நாள் பார்த்து நடராஜ் பூமிக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வைரத்தை எடுக்க முயல்கிறார் அந்த வைரம் அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை சிரிக்க வைத்து சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.
178.
179.
180.
181.
நட்டி நடராஜ் எம்,எல்.எம். கம்பெனி போல மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஈடுபடுகிறார். அவருக்கு அந்த பாத்திரம் அப்படியே பொருந்திப் போகிறது. போலீஸை ஏமாற்றி வைரத்தை மறைத்து வைத்து சாமியார் வேடம் போடும் அவர் அடுத்தடுத்து செய்யும் சம்பவங்கள் எல்லாம் காமெடி திருவிழாதான்.
182.
183.
184.
185.
அவருடன் பயணிக்கும் இன்னொரு இளம் ஜோடியான முகேஷ் ரவி – ஷாலினி கலர்ஃபுல்லாகக் காதலிக்கிறார்கள்.
186.
187.
188.
189.
சிங்கம்புலி வரும் காட்சிகள் நடிகை அம்மாவிடம் அவர் படும் அவஸ்தையும் சிரிக்க உதவும் இடங்கள். இவர்களுடன் நட்டிக்கு சிஷ்யராக வரும் ஷாலினியைக் கொல்ல வரும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் பூனை சுல்தான் கோதண்டம், அவரது மொழி பெயர்ப்பாளர் சாம்ஸ் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.
190.
191.
192.
193.
திரைக்கதை வசனத்தை எழுதி நடித்தும் இருக்கும் தா. முருகானந்தம் படத்தில் நிறைய வேலை பார்த்திருக்கிறார். இவர் எழுதிய வசனங்கள் எல்லாம் வெடித்து சிரிக்க வைக்கின்றன.
194.
195.
196.
197.
அதுவும் நட்டியின் பொய்லாசா தீவும் புருனே சுலதான் பாத்திரமும் அட்டகாசம் செய்கிறது.
எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் சிரித்து வரலாம்.
198.
199.
200.
201.
கம்பி கட்ன கதை – காமெடியில் கட்டுகிறார்கள் நம்மை
202.
The post கம்பி கட்ன கதை – விமர்சனம் appeared first on Wow தமிழா!.
203. ]]></content:encoded>
204. <wfw:commentRss>https://wowtam.com/4-the-story-of-the-wire-cutter-review/35048/feed/</wfw:commentRss>
205. <slash:comments>0</slash:comments>
206. </item>
207. <item>
209. <link>https://wowtam.com/4-three-films-in-the-diwali-race/35028/</link>
210. <comments>https://wowtam.com/4-three-films-in-the-diwali-race/35028/#respond</comments>
211. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
212. <pubDate>Wed, 15 Oct 2025 12:57:21 +0000</pubDate>
213. <category><![CDATA[வாவ் சினிமா]]></category>
214. <category><![CDATA[Bison]]></category>
215. <category><![CDATA[Dhuruv Vikram]]></category>
216. <category><![CDATA[diesel]]></category>
217. <category><![CDATA[Diwali Race]]></category>
218. <category><![CDATA[Dude]]></category>
219. <category><![CDATA[Harish Kalyan]]></category>
220. <category><![CDATA[Mari Selvaraj]]></category>
221. <category><![CDATA[Pradeep Ranganathan]]></category>
222. <category><![CDATA[டியூட்]]></category>
223. <category><![CDATA[டீசல்]]></category>
224. <category><![CDATA[தீபாவளி ரேஸ்]]></category>
225. <category><![CDATA[துருவ் விக்ரம்]]></category>
226. <category><![CDATA[பிரதீப் ரங்கநாதன்]]></category>
227. <category><![CDATA[பைசன்]]></category>
228. <category><![CDATA[மாரி செல்வராஜ்]]></category>
229. <category><![CDATA[ஹரிஷ் கல்யாண்]]></category>
230. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35028</guid>
231.
232. <description><![CDATA[
இந்த ஆண்டு தீபாவளி ரேஸ்லில் மூன்று முக்கிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்த முறை தீபாவளி திங்கள்கிழமை வருவதால் ...
233.
The post தீபாவளி ரேஸ்லில் மூன்று படங்கள் appeared first on Wow தமிழா!.
234. ]]></description>
235. <content:encoded><![CDATA[
236.
இந்த ஆண்டு தீபாவளி ரேஸ்லில் மூன்று முக்கிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்த முறை தீபாவளி திங்கள்கிழமை வருவதால் இந்த மூன்று படங்களுமே அக்.17 (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’.
237.
238.
239.
240.
டியூட்
241.
242.
243.
244.
இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு படங்களும் பெற்ற பிளாக்பஸ்டர் வெற்றியின் காரணமாக ‘டியூட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு ஏற்றவாறு பக்காவாக திட்டமிட்டு ரிலீஸுக்கு ஒருமாதம் முன்பே ப்ரொமோஷனையும் தொடங்கியது படக்குழு.
245.
246.
247.
248.
குறிப்பாக பிரதீப்பின் முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற வரவேற்பு காரணமாக இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் நல்ல ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படங்களைப் போலவே சரவெடி போன்ற திரைக்கதை மட்டும் இருந்துவிட்டால் இந்தப் படம் பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றியாகிவிடும்.
249.
250.
251.
252.
பைசன்
253.
254.
255.
256.
யார் ஹீரோவாக நடித்தாலும் மாரி செல்வராஜ் படங்களுக்கு என்று எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தன் கதைகளின் வழியே தொடர்ந்து சொல்லி வரும் அவரது படைப்புகள் இதுவரை ஏமாற்றியதில்லை. அந்த வகையில் துருவ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.
257.
258.
259.
260.
எனினும் மாரி செல்வராஜின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் படத்தின் ப்ரொமோஷன் பணிகள் சற்றே மந்தநிலையில்தான் உள்ளன. சமூக வலைதளங்களிலும் கூட பெரிதாக விளம்பரங்கள் இல்லை. குறிப்பாக, மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘வாழை’யில் கலையரசனைத் தவிர தெரிந்த முகங்கள் யாரும் இல்லை என்றாலும், அந்த படத்துக்கு நல்ல விளம்பரம் செய்யப்பட்டது. பாடல்களும் ரிலீஸுக்கு முன்பே ஹிட் ஆகின.
261.
262.
263.
264.
எனினும், இந்தப் படத்துக்கு அப்படி எதுவும் நிகழவில்லை. இருப்பினும் எவ்வளவு விளம்பரம் செய்தாலும் படத்தின் கன்டென்ட் தரமாக அமைந்து விட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
265.
266.
267.
268.
டீசல்
269.
270.
271.
272.
‘லப்பர் பந்து’ படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு அந்த வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் ஹரிஷ் கல்யாண் களமிறங்கியுள்ள படம் இது. இந்தப் படத்துக்கும் பெரியளவில் விளம்பரங்கள் இல்லையென்றாலும் இதன் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் அமைந்திருந்தது இப்படத்துக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட் என்று சொல்லலாம்.
273.
274.
275.
276.
‘லப்பர் பந்து’ போல மவுத் டாக்கில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படங்களை தாண்டி வசூலிக்கவும் வாய்ப்பு உள்ளது.
277.
278.
279.
280.
இந்த மூன்று படங்களையும் தவிர நட்டி நடித்துள்ள ‘கம்பி கட்ற கதை’, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகின்றன. ஆனால், சமூக வலைதள ஹைப், முந்தைய படங்களில் வெற்றி என்ற அளவில் மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் மூன்று படங்களே அதிக எதிர்பார்க்கப்படும் படங்களாக தீபாவளி பந்தயத்தில் உள்ளன.
281.
282.
283.
284.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையின் போது மலையாளத்தில் மோகன்லாலின் ‘ஹிருதயபூர்வம்’, ஃபகத் ஃபாசிலின் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ போன்ற பெரிய படங்களை பின்னுக்குத் தள்ளி எந்தவித ‘ஹைப்’பும் இன்றி வெளியான கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ இந்திய அளவில் பெரும் வெற்றிபெற்ற சம்பவமும் நடந்தது.
285.
286.
287.
288.
யாருக்கு தெரியும்? ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரஸ்யமான மேக்கிங்கும் அமைந்துவிட்டால் திரையில் எந்தவிதமான மேஜிக்கும் நடக்கக் கூடும்.
289.
The post தீபாவளி ரேஸ்லில் மூன்று படங்கள் appeared first on Wow தமிழா!.
290. ]]></content:encoded>
291. <wfw:commentRss>https://wowtam.com/4-three-films-in-the-diwali-race/35028/feed/</wfw:commentRss>
292. <slash:comments>0</slash:comments>
293. </item>
294. <item>
296. <link>https://wowtam.com/1-heavy-rains-in-tamil-nadu-for-three-days-meteorological-department/35030/</link>
297. <comments>https://wowtam.com/1-heavy-rains-in-tamil-nadu-for-three-days-meteorological-department/35030/#respond</comments>
298. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
299. <pubDate>Wed, 15 Oct 2025 12:39:14 +0000</pubDate>
300. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
301. <category><![CDATA[Chengalpattu]]></category>
302. <category><![CDATA[Chennai]]></category>
303. <category><![CDATA[Coimbatore]]></category>
304. <category><![CDATA[Cuddalore]]></category>
305. <category><![CDATA[Dindigul]]></category>
306. <category><![CDATA[Erode]]></category>
307. <category><![CDATA[Heavy Rain]]></category>
308. <category><![CDATA[Kallakurichi]]></category>
309. <category><![CDATA[Kanchipuram]]></category>
310. <category><![CDATA[Kanyakumari]]></category>
311. <category><![CDATA[Madurai]]></category>
312. <category><![CDATA[Mayiladuthurai]]></category>
313. <category><![CDATA[Meteorological Research Center]]></category>
314. <category><![CDATA[Nagapattinam]]></category>
315. <category><![CDATA[Nilgiris]]></category>
316. <category><![CDATA[Pudukkottai]]></category>
317. <category><![CDATA[Ramanathapuram]]></category>
318. <category><![CDATA[Sivaganga]]></category>
319. <category><![CDATA[Tamil Nadu]]></category>
320. <category><![CDATA[Tenkasi]]></category>
321. <category><![CDATA[Thanjavur]]></category>
322. <category><![CDATA[Theni]]></category>
323. <category><![CDATA[Thiruvarur]]></category>
324. <category><![CDATA[Thoothukudi]]></category>
325. <category><![CDATA[Tirunelveli]]></category>
326. <category><![CDATA[Tiruppur]]></category>
327. <category><![CDATA[Tiruvallur]]></category>
328. <category><![CDATA[Villupuram]]></category>
329. <category><![CDATA[Virudhunagar]]></category>
330. <category><![CDATA[இராமநாதபுரம்]]></category>
331. <category><![CDATA[ஈரோடு]]></category>
332. <category><![CDATA[கடலூர்]]></category>
333. <category><![CDATA[கனமழை]]></category>
334. <category><![CDATA[கன்னியாகுமரி]]></category>
335. <category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
336. <category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
337. <category><![CDATA[கோயம்புத்தூர்]]></category>
338. <category><![CDATA[சிவகங்கை]]></category>
339. <category><![CDATA[செங்கல்பட்டு]]></category>
340. <category><![CDATA[சென்னை]]></category>
341. <category><![CDATA[தஞ்சாவூர்]]></category>
342. <category><![CDATA[தமிழகம்]]></category>
343. <category><![CDATA[திண்டுக்கல்]]></category>
344. <category><![CDATA[திருநெல்வேலி]]></category>
345. <category><![CDATA[திருப்பூர்]]></category>
346. <category><![CDATA[திருவள்ளூர்]]></category>
347. <category><![CDATA[திருவாரூர்]]></category>
348. <category><![CDATA[தூத்துக்குடி]]></category>
349. <category><![CDATA[தென்காசி]]></category>
350. <category><![CDATA[தேனி]]></category>
351. <category><![CDATA[நாகப்பட்டினம்]]></category>
352. <category><![CDATA[நீலகிரி]]></category>
353. <category><![CDATA[புதுக்கோட்டை]]></category>
354. <category><![CDATA[மதுரை]]></category>
355. <category><![CDATA[மயிலாடுதுறை]]></category>
356. <category><![CDATA[வானிலை ஆய்வு மையம்]]></category>
357. <category><![CDATA[விருதுநகர்]]></category>
358. <category><![CDATA[விழுப்புரம்]]></category>
359. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35030</guid>
360.
361. <description><![CDATA[
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
362.
The post தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை -வானிலை ஆய்வு மையம் appeared first on Wow தமிழா!.
363. ]]></description>
364. <content:encoded><![CDATA[
365.
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
366.
367.
368.
369.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
370.
371.
372.
373.
15-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
374.
375.
376.
377.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
378.
379.
380.
381.
16-10-2025: தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
382.
383.
384.
385.
17-10-2025: சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
386.
387.
388.
389.
சென்னையை பொருத்தவரை.
390.
391.
392.
393.
இன்று (15-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
394.
The post தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை -வானிலை ஆய்வு மையம் appeared first on Wow தமிழா!.
395. ]]></content:encoded>
396. <wfw:commentRss>https://wowtam.com/1-heavy-rains-in-tamil-nadu-for-three-days-meteorological-department/35030/feed/</wfw:commentRss>
397. <slash:comments>0</slash:comments>
398. </item>
399. <item>
401. <link>https://wowtam.com/2-lets-create-the-india-that-abdul-kalam-dreamed-of-prime-minister-modi/35029/</link>
402. <comments>https://wowtam.com/2-lets-create-the-india-that-abdul-kalam-dreamed-of-prime-minister-modi/35029/#respond</comments>
403. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
404. <pubDate>Wed, 15 Oct 2025 12:12:53 +0000</pubDate>
405. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
406. <category><![CDATA[Abdul Kalam]]></category>
407. <category><![CDATA[Dr. A.P.J. Abdul Kalam]]></category>
408. <category><![CDATA[dream]]></category>
409. <category><![CDATA[India]]></category>
410. <category><![CDATA[Kalam's Birthday]]></category>
411. <category><![CDATA[Narendra Modi]]></category>
412. <category><![CDATA[Victory]]></category>
413. <category><![CDATA[அப்துல் கலாம்]]></category>
414. <category><![CDATA[இந்தியா]]></category>
415. <category><![CDATA[கனவு]]></category>
416. <category><![CDATA[கலாமின் பிறந்த நாள்]]></category>
417. <category><![CDATA[டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலா]]></category>
418. <category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
419. <category><![CDATA[வெற்றி]]></category>
420. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35029</guid>
421.
422. <description><![CDATA[
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
423.
The post அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் ! – பிரதமர் மோடி appeared first on Wow தமிழா!.
424. ]]></description>
425. <content:encoded><![CDATA[
426.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
427.
428.
429.
430.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
431.
432.
433.
434.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
435.
436.
437.
438.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். இளம் மனங்களைத் தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார்.
439.
440.
441.
442.
வெற்றிக்கு பணிவுத்தன்மையும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை, வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
443.
444.
445.
446.
447.
The post அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் ! – பிரதமர் மோடி appeared first on Wow தமிழா!.
448. ]]></content:encoded>
449. <wfw:commentRss>https://wowtam.com/2-lets-create-the-india-that-abdul-kalam-dreamed-of-prime-minister-modi/35029/feed/</wfw:commentRss>
450. <slash:comments>0</slash:comments>
451. </item>
452. <item>
454. <link>https://wowtam.com/3-india-is-the-biggest-revolution-in-the-digital-sector-kristalina/35027/</link>
455. <comments>https://wowtam.com/3-india-is-the-biggest-revolution-in-the-digital-sector-kristalina/35027/#respond</comments>
456. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
457. <pubDate>Wed, 15 Oct 2025 12:00:01 +0000</pubDate>
458. <category><![CDATA[வாவ் உலகம்]]></category>
459. <category><![CDATA[Aadhaar Card]]></category>
460. <category><![CDATA[China]]></category>
461. <category><![CDATA[Digital Sector]]></category>
462. <category><![CDATA[GST]]></category>
463. <category><![CDATA[IMF Managing Director]]></category>
464. <category><![CDATA[Indian economy]]></category>
465. <category><![CDATA[Kristalina Georgieva]]></category>
466. <category><![CDATA[Population]]></category>
467. <category><![CDATA[US]]></category>
468. <category><![CDATA[World Economy]]></category>
469. <category><![CDATA[அமெரிக்​கா]]></category>
470. <category><![CDATA[ஆதார் அட்டை]]></category>
471. <category><![CDATA[இந்​திய பொருளா​தா​ரம்]]></category>
472. <category><![CDATA[உலக பொருளா​தா​ரம்]]></category>
473. <category><![CDATA[ஐஎம்​எப் தலை​வர்]]></category>
474. <category><![CDATA[கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா]]></category>
475. <category><![CDATA[சீனா​]]></category>
476. <category><![CDATA[ஜிஎஸ்டி வரி]]></category>
477. <category><![CDATA[டிஜிட்​டல் துறை]]></category>
478. <category><![CDATA[மக்​கள் தொகை]]></category>
479. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35027</guid>
480.
481. <description><![CDATA[
ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா  அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில்  இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:
482.
The post இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா appeared first on Wow தமிழா!.
483. ]]></description>
484. <content:encoded><![CDATA[
485.
ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா  அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில்  இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:
486.
487.
488.
489.
கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு உலக பொருளா​தா​ரம் படிப்​படி​யாக மீட்சி அடைந்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் உலக பொருளா​தார வளர்ச்​சி​யின் இன்​ஜி​னாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு வரு​கின்​றனன. குறிப்​பாக டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது.
490.
491.
492.
493.
மிகப்​பெரிய மக்​கள் தொகை கொண்ட இந்​தி​யா​வில் டிஜிட்​டல்​ம​யம் சாத்​தி​யமற்​றது என்று உலக நாடு​கள் கூறி வந்​தன. அந்த கூற்​றை,இந்​தியா பொய்​யாக்கி உள்​ளது. இந்​திய மக்​கள் அனை​வருக்​கும் வெற்​றிகர​மாக ஆதார் அட்டை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்​பில் இந்​திய அரசு மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை அமல்​படுத்தி உள்​ளது. அந்த நாட்​டில் 12%, 28% வரி வரம்​பு​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​பட்​டிருக்​கிறது. இவை உள்​ளிட்ட காரணங்​களால் இந்​திய பொருளா​தா​ரம் வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது.
494.
495.
496.
497.
அதே​நேரம் சீனா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யில் பின்​னடைவு காணப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் பணவீக்​கம் அதி​கரித்து வரு​கிறது. சர்​வ​தேச அளவில் தங்​கத்​துக்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. இது பெரும் சவாலாக உரு​வெடுக்​கக்​கூடும். இவ்​வாறு ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா தெரி​வித்​தார்.
498.
499.
500.
501.
502.
The post இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா appeared first on Wow தமிழா!.
503. ]]></content:encoded>
504. <wfw:commentRss>https://wowtam.com/3-india-is-the-biggest-revolution-in-the-digital-sector-kristalina/35027/feed/</wfw:commentRss>
505. <slash:comments>0</slash:comments>
506. </item>
507. <item>
509. <link>https://wowtam.com/5-pf-money-can-be-withdrawn-100-percent-central-government/35026/</link>
510. <comments>https://wowtam.com/5-pf-money-can-be-withdrawn-100-percent-central-government/35026/#respond</comments>
511. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
512. <pubDate>Wed, 15 Oct 2025 11:45:02 +0000</pubDate>
513. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
514. <category><![CDATA[Central Government]]></category>
515. <category><![CDATA[Central Minister of Labour]]></category>
516. <category><![CDATA[Education]]></category>
517. <category><![CDATA[Employees Provident Fund]]></category>
518. <category><![CDATA[EPFO]]></category>
519. <category><![CDATA[health]]></category>
520. <category><![CDATA[House]]></category>
521. <category><![CDATA[Mansukh Mandaviya]]></category>
522. <category><![CDATA[Marriage]]></category>
523. <category><![CDATA[PF]]></category>
524. <category><![CDATA[இபிஎப்ஓ]]></category>
525. <category><![CDATA[கல்​வி]]></category>
526. <category><![CDATA[திரு​மணம்]]></category>
527. <category><![CDATA[தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி]]></category>
528. <category><![CDATA[பி.எப்]]></category>
529. <category><![CDATA[மத்திய அரசு]]></category>
530. <category><![CDATA[மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர்]]></category>
531. <category><![CDATA[மன்​சுக் மாண்​ட​வியா]]></category>
532. <category><![CDATA[மருத்​துவம்]]></category>
533. <category><![CDATA[வீடு]]></category>
534. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35026</guid>
535.
536. <description><![CDATA[
இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும்.
537.
The post பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம் – மத்திய அரசு appeared first on Wow தமிழா!.
538. ]]></description>
539. <content:encoded><![CDATA[
540.
தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.
541.
542.
543.
544.
இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.
545.
546.
547.
548.
முன்​ன​தாக பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்கு 13 வகை​யான விதி​முறை​களை வைத்​திருந்​தது. தற்​போது அவை எல்​லாம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு ஒரே ஒரு பிரி​வின் கீழ் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறையை அறி​வித்​துள்​ளது. இது தொழிலா​ளர்​கள் எளி​தாக புரிந்து கொள்​ள​வும், பணத்தை எளி​தாக திரும்பப் பெற​வும் வழி​வகுக்​கும். திரு​மணம், கல்வி செல​வுக்கு 3 முறை மட்​டுமே பிஎப் சேமிப்​பில் இருந்து பணத்தைப் பெற முடி​யும். தற்​போது, கல்விக்கு 10 முறை வரை​யிலும், திரு​மணத்​துக்கு 5 முறை வரை​யிலும் பணம் எடுக்க முடி​யும்.
549.
550.
551.
552.
இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும். மேலும், பிஎப் சேமிப்​பில் இருந்து சிறிதளவு பணம் எடுப்​ப​தற்​கான குறைந்​த​பட்ச பணிக் காலம் 12 மாதங்​களாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், சிறப்பு சூழ்​நிலைகளின் கீழ் பணத்தை திரும்பப் பெற, காரணங்​களை தெரிவிக்க வேண்​டிய​தில்​லை.
553.
554.
555.
556.
557.
The post பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம் – மத்திய அரசு appeared first on Wow தமிழா!.
558. ]]></content:encoded>
559. <wfw:commentRss>https://wowtam.com/5-pf-money-can-be-withdrawn-100-percent-central-government/35026/feed/</wfw:commentRss>
560. <slash:comments>0</slash:comments>
561. </item>
562. <item>
564. <link>https://wowtam.com/4-bison-will-create-a-big-debate-mari-selvaraj/35011/</link>
565. <comments>https://wowtam.com/4-bison-will-create-a-big-debate-mari-selvaraj/35011/#respond</comments>
566. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
567. <pubDate>Tue, 14 Oct 2025 12:47:09 +0000</pubDate>
568. <category><![CDATA[வாவ் சினிமா]]></category>
569. <category><![CDATA[Bison]]></category>
570. <category><![CDATA[Chief Minister]]></category>
571. <category><![CDATA[Dhuruv]]></category>
572. <category><![CDATA[G.D. Bridge]]></category>
573. <category><![CDATA[Government Order to remove caste names]]></category>
574. <category><![CDATA[Mari Selvaraj]]></category>
575. <category><![CDATA[North Chennai]]></category>
576. <category><![CDATA[Stalin]]></category>
577. <category><![CDATA[Thirumavalavan]]></category>
578. <category><![CDATA[Vikram]]></category>
579. <category><![CDATA[துருவ்]]></category>
580. <category><![CDATA[பைசன்]]></category>
581. <category><![CDATA[மாரி செல்வராஜ்]]></category>
582. <category><![CDATA[விக்ரம்]]></category>
583. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35011</guid>
584.
585. <description><![CDATA[
மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.
586.
The post பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ் appeared first on Wow தமிழா!.
587. ]]></description>
588. <content:encoded><![CDATA[
589.
பைசன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
590.
591.
592.
593.
இந்த விழாவில் மாரி செல்வராஜ் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசிய காணொளி ஒளிபரப்பட்டது.
594.
595.
596.
597.
இதனைத் தொடர்ந்து மேடையில் முன்னணி நடிகர்கள் குறித்து பேசினார்.
598.
599.
600.
601.
மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.
602.
603.
604.
605.
இதுவரை என் படங்களில் என்னுடைய விஷயத்தை மக்களுக்கு தெரிவிப்பேன். முதல் முறையாக என் சமூகம், என் தென் தமிழகத்து மக்கள் சார்ந்த ஒரு கவலையை படமாக எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக ’பைசன்’ ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
606.
607.
608.
609.
இதுவரை கற்றுக் கொண்ட ஒட்டுமொத்த சினிமா சார்ந்த விஷயங்கள், ‘பைசன்’ படம் பண்ணுவதற்கு தானோ என்ற உணர்வு படம் பார்க்கும் போது தோன்றியது. அப்படம் எனக்கு கொடுத்த அழுத்தம், கண்டிப்பாக இந்த தமிழ் சமூகத்துக்கும் கொடுக்கும் என நம்புகிறேன். பைசன் கண்டிப்பாக தமிழ் சமூகத்தில் ஒரு அதிர்வை உண்டாக்கும்” என்று பேசினார்.
610.
611.
612.
613.
விக்ரம் சார் நீங்கள் இங்கு இல்லை. முதல் நாள் படப்பிடிப்பில் துருவ் உன் மகன் மாதிரி, உன்னை நம்பி விட்டுட்டு போகிறேன் என்று விக்ரம் சார் சொன்னார். அந்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் என நினைக்கிறேன்.
614.
615.
616.
617.
விக்ரம் சார் நீங்கள் நம்புன மாதிரி, விரும்பின மாதிரி பைசன் இருக்கும். துருவ்வின் வெற்றியும் இருக்கும். இப்படத்தின் வெற்றியை உங்களுடைய நம்பிக்கைக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
618.
The post பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ் appeared first on Wow தமிழா!.
619. ]]></content:encoded>
620. <wfw:commentRss>https://wowtam.com/4-bison-will-create-a-big-debate-mari-selvaraj/35011/feed/</wfw:commentRss>
621. <slash:comments>0</slash:comments>
622. </item>
623. <item>
625. <link>https://wowtam.com/1-googles-largest-ai-data-center-coming-to-india/35006/</link>
626. <comments>https://wowtam.com/1-googles-largest-ai-data-center-coming-to-india/35006/#respond</comments>
627. <dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
628. <pubDate>Tue, 14 Oct 2025 12:20:24 +0000</pubDate>
629. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
630. <category><![CDATA[AdaniConnect]]></category>
631. <category><![CDATA[AI Data Center]]></category>
632. <category><![CDATA[AI டேட்டா சென்டர்]]></category>
633. <category><![CDATA[Gigawatt Data Center Operations]]></category>
634. <category><![CDATA[google]]></category>
635. <category><![CDATA[India]]></category>
636. <category><![CDATA[New Green Energy]]></category>
637. <category><![CDATA[Subsea Cable Network]]></category>
638. <category><![CDATA[Visakhapatnam]]></category>
639. <category><![CDATA[அதானிகனெக்ஸ்]]></category>
640. <category><![CDATA[இந்தியா]]></category>
641. <category><![CDATA[கூகுள்]]></category>
642. <category><![CDATA[துணைக்கடல் கேபிள் நெட்வொர்க்]]></category>
643. <category><![CDATA[புதிய பசுமை எரிசக்தி]]></category>
644. <category><![CDATA[விசாகப்பட்டினம்]]></category>
645. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=35006</guid>
646.
647. <description><![CDATA[
கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
648.
The post இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர் appeared first on Wow தமிழா!.
649. ]]></description>
650. <content:encoded><![CDATA[
651.
கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
652.
653.
654.
655.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியான அதானிகனெக்ஸ் (AdaniConneX) மூலம் இந்த மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் இரு நிறுவனங்களும் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளன. இதன் முக்கிய நோக்கம், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்துவதும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பு மூலம் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதுமாகும்.
656.
657.
658.
659.
விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள கூகுளின் இந்த AI மையம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2026-2030) சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பன்முக முதலீடாகும். இதில் ஜிகாவாட் அளவிலான தரவு மையச் செயல்பாடுகள், வலுவான துணைக்கடல் கேபிள் நெட்வொர்க், மற்றும் தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் மிகவும் சவாலான AI பணிச்சுமைகளைச் சமாளிக்க இது உதவும்.
660.
661.
662.
663.
அதானிகனெக்ஸ் மற்றும் ஏர்டெல் போன்ற சுற்றுச்சூழல் கூட்டாளர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் இந்த சிறப்பு வடிவமைப்பு AI தரவு மைய உள்கட்டமைப்பு, இந்தியாவின் AI திறன்களில் ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் வகையில் கணிசமான கணக்கீட்டுத் திறனை சேர்க்கும்.
664.
665.
666.
667.
இத்திட்டம் இரு நிறுவனங்களின் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் புதிய மின்பகிர்மானத் தடங்கள், தூய்மையான எரிசக்தி உற்பத்தி, மற்றும் புதுமையான எரிசக்தி சேமிப்பு அமைப்புகளில் கூட்டாக முதலீடு செய்யப்படும். இது தரவு மையத்தின் செயல்பாடுகளை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மின்சார கட்டத்தின் நிலைத்தன்மையையும் திறனையும் மேம்படுத்தும்.
668.
The post இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர் appeared first on Wow தமிழா!.
669. ]]></content:encoded>
670. <wfw:commentRss>https://wowtam.com/1-googles-largest-ai-data-center-coming-to-india/35006/feed/</wfw:commentRss>
671. <slash:comments>0</slash:comments>
672. </item>
673. </channel>
674. </rss>
675.
If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:
1. Download the "valid RSS" banner.
2. Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)
3. Add this HTML to your page (change the image src attribute if necessary):
If you would like to create a text link instead, here is the URL you can use:
http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/
Copyright © 2002-9 Sam Ruby, Mark Pilgrim, Joseph Walton, and Phil Ringnalda